Breaking news 😍🔥
மதுரையில் இரண்டாவது தகவல் தொழில் நுட்ப பூங்காவில் M/S Access Health care system pvt ltd மென்பொருள் நிறுவனம் தங்களது கிளையை விரைவில் 4.1 ஏக்கரில் அமைக்க உள்ளது. இதன் மூலம் 5700 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. 😍🔥
ஏற்கனவே அங்கு 4 நிறுவனங்கள் வரவிருக்கிறது.
Chennai based M/S Access health Care system pvt ltd will set up their own office soon at vadapalanji IT park, Madurai for 4.01 acres. More than 5700 employees will benefit in the future.
#maduraiit
#Madurai become a IT Hub 😍