12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

முதல் 5 இடங்களில் மதுரை உள்ளிட்ட மூன்று தென் மாவட்டங்கள் 😍

சினிமாவில் காட்டும் பொய்யான பிம்பத்தை காட்டி தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளில் புறக்கனிக்கும் போக்கு மாறுமா.. சென்னை, கொங்கு பகுதி போன்று இங்கும் வளர்ச்சி, உள் கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கிக்கியத்துவம் கொடுக்கப்படுமா 😐

சென்னை , கோவை, மேற்கு மாவட்டங்களில் மட்டுமே தரமான சாலைகள், குப்பைகள் மணல்கள் இல்லாத சாலைகள், மேம்பாலங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் காண முடிகிறது.

அரசாங்கம் கல்வி அறிவு அதிகம் பெற்ற தென் மாவட்டங்களில் இனியாவது வேலைவாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

Previous article
Next articleTVS Ronin: ஜூலை 6.., டிவிஎஸ் ரோனின் 225 க்ரூஸர் பைக் அறிமுகம்