விருதுநகர்: மோடி சர்வ வல்லமையோடு இருப்பதாக சாத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12 வது மாநில மாநாட்டில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் திருமண மஹாலில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில மாநாடு மூன்று தினங்களாக நடைபெற்று வருகிறது.

இன்று தொடங்கிய மாநில மாநாட்டில் கருத்தரங்கம், சொற்பொழிவு, புத்தககண்காட்சி, போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

English summary

Modi is more stronger – Tamilnadu revenue minister KKSSR Ramachandran: மோடி சர்வ வல்லமையோடு இருப்பதாக சாத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12 வது மாநில மாநாட்டில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.Source link

Previous articleதமிழி கல்வெட்டுப் பயிற்சி – ஜூன் 18-19, 2022 – பதிவு தொடங்கி விட்டது!
Next articleதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. தூக்கிவாரிப்போடும் பின்னணி- அம்பலப்படுத்தும் முத்துநகர் படுகொலை படம் | Muthunagar Padukodai film exposes Tuticorin Gunshoot