வையத் தலைமைகொள்
கடிகை பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு
___________________________________
நிறைவு நாள்
ஜூலை 12, மாலை 7 மணி -9மணி

தலைப்பு: முந்நீர் மகடூஉ
(20ஆம் நூற்றாண்டில் உலகளாவிய தமிழ்ப்பெண்கள்)

வரவேற்புரை: திருமிகு. பிரீத்தி
நோக்க உரை: முனைவர். சுபாஷிணி
நெறியாள்கை: திருமிகு. மலர்விழி பாஸ்கரன்

பங்கேற்பாளர்கள்:
முனைவர். சந்திரிகா சுப்ரமணியம் (ஆஸ்திரேலியா)
– புலம்பெயர்ந்த பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள்

திருமிகு. பிரவீணா (அமெரிக்கா)
– பெண்களுக்கான பொருளாதாரச் சுதந்திரம்

திருமிகு. கார்த்திகா (ஜெர்மனி)
– ஐரோப்பாவில் இளம்பெண்களுக்கான வாய்ப்புகள்

திருமிகு. சரஸ்வதி ஜெகதீசன் (மலேசியா)
– மலேசியச்சூழலில் பெண் மாணாக்கர்

திருமிகு. வசந்தி (சிங்கப்பூர்)
– தொண்டூழியத்தில் பெண்கள், கற்றதும் பெற்றதும்

முனைவர். சாந்தினிபீ (இந்தியா)
– உத்திரபிரதேசத்தில் கல்வியறிவு பெற்ற பெண்களின் நிலை

திருமிகு. சுபா அபர்ணா சசீந்திரன் (பப்புவா நியூ கினி)
– பப்புவா நியூ கினி சூழலில் மகளிர் மேம்பாடும் செயல்பாடுகளும்

சிறப்புரை:
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
திருமிகு. தமிழச்சி தங்கபாண்டியன்

நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு தலைவர்- மற்றும் நெறியாள்கை:
– திருமிகு. மலர்விழி பாஸ்கரன்

Previous articleKamarakshi Gojju / Menaskai – Star Fruit Relish
Next articleNivetha Thomas – photo dump…