மிக முக்கிய செய்தி 😍

சில ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஜப்பானை சேர்ந்த ஜைக்கா நிறுவனம் மொத்த திட்ட மதிப்பில் 1977 கோடியில் தற்போது 1500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.. கூடிய விரைவில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணி துவங்கும் 😍
தென்னிந்தியாவின் முதல் உலக தர மருத்துவமனை, மருத்துவகல்லூரி வரவிருப்பது மகிழ்ச்சி 😍

Previous articleவையத் தலைமைகொள் -பெண்கள் கருத்தரங்கு – சிறப்புரை: மக்களவை உறுப்பினர் முனைவர். தமிழச்சி தங்கபாண்டியன்
Next articleKodavathi…