மதுரை மாவட்ட, மாநகர மழை அளவு :- 🌧️

கோடை காலம் முடிவுற்றது.

கோடை கால மழை : (மார்ச் 1 முதல் மே 31 வரை)

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை 175.5 mm ஆக மழை அளவு பதிவாகி உள்ளது. ☺️

இது இயல்பை விட 19 சதவீதம் அதிகம் .

மதுரை மாநகரில் 256.4 mm மழை பெய்துள்ளது..

மதுரை விமான நிலையத்தில் 193.5 mm மழை பதிவாகி உள்ளது.

பிற மாவட்ட மக்கள் மழை அளவு தெரிய வேண்டும் என்றால் கமெண்ட் இல் கேக்கலாம்


Previous article2022 ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி காரின் அறிமுக தேதி வெளியானது
Next articleமதுரை கச்சைகட்டி, உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மழை ·