மதுரையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 🚊🚇
மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள தோப்பூர் பகுதியில் இருந்து ஒத்தக்கடை வேளாண் கல்லுாரி வரை 35 கி.மீ., தொலைவுக்கு ஆய்வு செய்தனர். தோப்பூர், திருப்பரங்குன்றம், பெரியார் பஸ்ஸ்டாண்ட், கோரிப்பாளையம், புதுார், மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட், உயர்நீதிமன்ற கிளை, வேளாண் கல்லுாரி பகுதிகளை இணைத்து வழித்தடம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.