சேலம்: தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மைகள் செய்யவே தனக்கு நேரம் பத்தவில்லை என்றும் இதில் வெட்டிப்புகார்களுக்கு பதிலளித்து தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

மேலும், தாம் தன்னுடைய இலக்கை நோக்கி நடந்து கொண்டிருப்பதாகவும் அண்ணா கூறியதை போல் வாழ்க வசவாளர்கள் என்பதையே தானும் கூற விரும்புவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.Source link

Previous articleHappy yapppy faces My beautiful mustard outfit from @fiorebymalar_ @parthiv….
Next articleAvocado Roti/Phulka