பெண்கள் எதிர்நோக்கும் சமூகச்சிக்கல்கள் – துணிந்து சொல் – ஜூலை 8, 2020 – வையத் தலைமைகொள்

வையத் தலைமைகொள்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
கடிகை பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு
____________________________________
முதல் நாள்
ஜூலை 8, மாலை 7 மணி -9மணி

தலைப்பு: துணிந்து சொல்!
(பெண்கள் எதிர்நோக்கும் சமூகச்சிக்கல்கள்)

வரவேற்புரை: முனைவர். சாந்தினிபீ
நோக்க உரை: முனைவர். சுபாஷிணி
நெறியாள்கை: திருமிகு. மலர்விழி பாஸ்கரன்

பங்கேற்பாளர்களும் தலைப்புகளும்:
திருமிகு. கிருத்திகா தரன் –
சமூக ஊடகங்களில் பெண்களுக்கெதிரான சிக்கல்கள்

முனைவர். செந்தமிழ்ச்செல்வி –
பெண்குழந்தைகள் மீதான வன்முறை

முனைவர். சத்யா தேவி –
ஆணவப்படுகொலைகள்

முனைவர். அனுசுயா –
குடும்ப வன்முறை

திருமிகு. ம.ஆ.சிநேகா –
சாதீயச்சிக்கல்கள்

திருமிகு. நெல்லை உலகம்மாள் –
பெண்கள் சுதந்திரம்

Previous article2023 மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி எதிர்பார்ப்புகள்..,
Next articleArtificial Intelligence Traffic Signal தேவை