சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஜக மத்திய சென்னை மாவட்ட எஸ்சி அணித்தலைவர் பாலச்சந்தர். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவருக்கு ஏற்கனவே PSO எனப்படும் காவலர் ஒருவரை போலீசார் பாதுகாப்புக்கு அவருக்கு வழங்கி உள்ளனர்.Source link

Previous articleமத்திய அரசு அதிரடி! சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரிவிலக்கு.. விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை | Centre Allows Duty-Free Import Of Crude Soyabean, Sunflower Oil
Next article” Walk with Pardhis “