நேற்று மதுரை இளைஞர்கள் பலர் சென்னை, கோவை போன்று இங்கும் முக்கியத்துவம் கொடுத்து அங்கு உள்ளது போன்று TIDEL Park
3 மில்லியன் சதுர அடி அளவுக்கு மதுரைக்கும் அமைக்கவேண்டும் என்று #MaduraiNeedsTIDELPark எந்த hashtag மூலம் கோரிக்கை வைத்தனர்.. Twitter, Facebook என trend ஆனது. இன்று தினமலர் நாளிதழில் செய்தி வந்துள்ளது 😍👌

தென் மாவட்ட மக்கள் சொந்த ஊரிலேயே பணிபுரிய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்

Thangam Thenarasu – தங்கம் தென்னரசு

Su Venkatesan MP Palanivel Thiaga Rajan

#maduraineedsdevelopment

#MaduraiNeedsTIDELPark

நன்றி : Dinamalar – World’s No 1 Tamil News Website

Previous articlePalakottai And Kani Vellari Sambar
Next articleஆசிய போட்டிக்கு தகுதி பெற்ற மதுரை வாலிபர்