சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய கதை – நிலவிலா வானம் சிறுகதை மார்கழி மாதக் குளிர் சில்லென்று உடலை ஊடுருவியது. கருக்கலிலேயே எழுந்து பரபரவென வேலையை ஆரம்பித்தாள் மல்லிகா. கிராமத்து மல்லிகாவிற்கு சென்னை, கல்யாணமான புதிதில் ஒரு பிரமிப்பை கொடுத்தது வாஸ்தவம்தான்.கிராமத்தில் வளர்ந்ததால்...
The post நிலவிலா வானம் சிறுகதை appeared first on நீரோடை.