தெற்கு ரயில்வே ஆண்டு வருவாயில் மதுரை ரயில் நிலையம் முதல் 5 இடங்களை பிடித்துள்ளது.. இப்படி வருவாய் கொண்டு வரும் மதுரை ரயில் நிலையத்தில் தமிழகத்தில் மற்ற பகுதிகள் போல் MEMU, DEMU ரயில்கள் இயக்கப்படவில்லை என்பது தான் மிக வருத்தமான விஷயம். மதுரை மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் தொழில் நிறுவனங்களும் வருவதில்லை, ரயில் வசதிகளும் அதிகப்படுத்த வில்லை.
மதுரையில் இருந்து சுற்று வட்டார மாவட்டங்களுக்கு செல்ல MEMU /DEMU ரயில் சேவை இயக்க பட வேண்டும்.