சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பாக உருவாக்கப்பட்ட புலனாய்வு திரைப்படமான முத்துநகர் படுகொலை இன்று வெளியாகி இருக்கிறது.
தூத்துக்குடியில் தொழிலதிபர் அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் காப்பர் உருக்கு ஆலை இயங்கி வந்தது.
இதனால் அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கொடிய பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி பல நாட்களாக அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
English summary
Muthunagar Padukodai film exposes Tuticorin Gunshoot: தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தொடர்பாக உருவாக்கப்பட்ட புலனாய்வு திரைப்படமான முத்துநகர் படுகொலை இன்று வெளியாகி இருக்கிறது.