மதுரை: வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவிலில் 470 ஆடுகளை வெட்டி நடத்தப்பட்ட கறி விருந்தில் பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவில்.

இந்த கோயிலின் 35 வது ஆண்டு விழாவை முன்னிட்டு 470 ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது.

English summary

470 sheeps beheaded for Madurai Muniyandi temple festival: வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவிலில் 470 ஆடுகளை வெட்டி நடத்தப்பட்ட கறி விருந்தில் பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.Source link

Previous articleஆளுங்கட்சி பிரமுகரின் காரில் சடலம்.. “அடிச்சு கொன்றது இவர்தான்” உறவினர்கள் புகாரால் அதிர்ச்சி! | Driver found dead in MLC car in Andhra Pradesh
Next articleபேரறிவாளனை தூக்கில் போடனும்.. சட்டம் தெரியாத கே.டி.தாமஸ் நீதிபதியா? ஆவேசப்படும் அமெரிக்கை நாராயணன் | Perarivalan should be Hanged – Congress Americai Narayanan