மே மாதம் 2016ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் திட்டங்களில் ஒன்றாக டென்மார்க்கின் தலைநகரான கோப்பன்ஹாகன் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய நூலகத்தில் பாதுகாக்கப்படும் தமிழ் ஓலைச்சுவடிகளில் 38 ஓலைச்சுவடி நூல்களும்  காகித ஆவணங்களும் மின்னாக்கம் செய்யப்பட்டன.  மேலும் கோப்பன்ஹாகன் ஆவணப்பாதுகாப்பகத்தில் பாதுகாக்கப்படும் தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கிபி.17ம் நூற்றாண்டு தங்க ஓலைச்சுவடியும் மின்னாக்கம் செய்யப்பட்டது. முழு விபரங்களையும் அறிந்து கொள்ள – https://thf-news.tamilheritage.org/2016/07/02/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2016-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/

Previous articleNottinghamshire 22 * v Derbyshire 260/10
Next articleகாசியில் சிவன் எங்கும், எதிலும் உள்ளார்! கியான்வாபி மசூதி குறித்து நடிகை கங்கனா ரனாவத் கருத்து | Bollywood actress Kangana Ranaut says Lord Shiva is everywhere in Kashi