Nakshatra
oi-Staff

அஸ்வினி: கட்டுமானத் துறையில் வெற்றிகரமாக கால் பதிப்பீர்கள்.
பரணி: மனதில் மகிழ்ச்சி உண்டாகும் படியான மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும்.
கார்த்திகை: வழக்குகளில் நிலுவையில் இருந்த சொத்து வில்லங்கம் தீரும்.
ரோகிணி: ஆன்லைன் வியாபாரம் உங்களுக்கு அற்புதமாக நடக்கும்.
மிருகசீரிடம்: பங்குச்சந்தை வியாபாரத்தில் உச்சம் தொடுவீர்கள்.
திருவாதிரை: சுப காரியத்தில் இருந்த தடைகளை நீக்க முயற்சி செய்வீர்கள்.
புனர்பூசம்: ஆதாயம் அதிகரித்து பொருளாதாரம் படிப்படியாக உயரும்.
பூசம்: ஆன்லைன் சூதாட்டத்தின் பக்கம் தலை வைத்துக்கூட படுக்காதீர்கள்.
ஆயில்யம்: சுணங்கிக் கிடந்த வீட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடக்கும்.
மகம்: சகோதர உறவுகள் புரிந்து கொள்ளாமல் சங்கடப்படுத்துவார்கள்.
பூரம்: தொழிலுக்காக எதிர்பார்த்த வங்கிக் கடன் வந்து சேரும்.
உத்திரம்: அலுவலகத்தில் உழைப்புக்குப் பரிசாக உன்னத உயர்வு கிடைக்கும்.
அஸ்தம்: உங்கள் திறமையை மற்றவர்கள் உணரத் தொடங்குவார்கள்.
சித்திரை: அனுபவமிக்கவர்களின் ஆலோசனையின்படி முடிவு எடுப்பீர்கள்.
சுவாதி: புதிய ஆர்டர்கள் மூலம் வருவாயைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
விசாகம்: மனம் விட்டுப் பேசி குடும்பப் பிரச்சனைகளைக் களைவீர்கள்.
அனுஷம்: மனதுக்குப் பிடித்த வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
கேட்டை: இனந்தெரியாத எதிர்ப்புகளால் மனம் சோர்ந்து போவீர்கள்.
மூலம்: வியாபாரத்திற்குத் தேவையான உதவிகளை நண்பர்களிடம் பெறுவீர்கள்.
பூராடம்: அரசு வேலைக்கான தேர்வை எழுத ஆயத்தம் செய்வீர்கள்.
உத்திராடம்: உறவினர்களிடம் இருந்த மனக்கசப்பை மாற்றி அமைப்பீர்கள்.
திருவோணம்: ஐடி ஊழியர்கள் அயர்ச்சி இல்லாமல் வேலை பார்ப்பார்கள்.
அவிட்டம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கைக்கு வர தாமதமாகும்.
சதயம்: வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
பூரட்டாதி: கட்டுமானத்துறையில் கணிசமான லாபம் பெறுவீர்கள்.
உத்திரட்டாதி: வேலைச்சுமையால் மன அழுத்தம் அதிகமாகி சலனப்படுத்தும்.
ரேவதி: பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் ஒன்றை வாங்குவீர்கள்.
English summary
Today Janma Natchathira Palangal Wednesday MAY 19 2022