வையத் தலைமைகொள்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
கடிகை பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு
___________________________________
மூன்றாம் நாள்
ஜூலை 10, மாலை 7 மணி -9மணி

தலைப்பு: செம்மை மாதர்!
(பல்துறைப் பெண்ணாளுமைகள்)

வரவேற்புரை: திருமிகு. தர்மசீலி
நோக்க உரை: முனைவர். சுபாஷிணி

பங்கேற்பாளர்கள்:
முனைவர். தேமொழி
– கல்வியில் பெண்கள் அன்றும் இன்றும்

முனைவர். மஞ்சுளா
– இலக்கியத்தில் பெண்கள்

முனைவர். மாலா
– தொழில்நுட்பத்தில் பெண்கள்

திருமிகு. நிவேதிதா லூயிஸ்
– பெண்ணாளுமைகள் சரித்திரம்

நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு தலைவர்:
– திருமிகு. மலர்விழி பாஸ்கரன்

நெறியாள்கை:
– திருமிகு. வசந்தி

Previous articleKal Dosai | Soft Kal Dosa Recipe
Next articleNivetha Thomas – oh don’t worry my hair is long….