சென்னை: சென்னை சேத்துப்பட்டு, அசோக் பில்லர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்துள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பெரும்பாலான குடும்பத்திற்கு இரண்டு முதல் 3 பைக்குகள் வரையும் இரு கார்கள் வரையும் இருக்கின்றன. இது போல் வாகன போக்குவரத்து பெருக்கத்தால் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாலையை கடக்கக் கூட மணிக்கணக்கில் போக்குவரத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

இத்தகைய பெருத்த டிராபிக்கால் அவசரத்திற்கு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் சற்று தாமதமாவதால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு மேம்பாலங்கள் கட்டினாலும் அதிலும் டிராபிக்!Source link

Previous articleஅண்ணாமலை விதித்த 72 மணிநேர கெடு! 3 மாதமாக நீட்டித்த தமிழக பாஜக துணைத் தலைவர் | TN BJP vice president KP Ramalingam says they will surround TN assembly is Petrol, diesel price were not reduced
Next articleவீடு போர்க்களமா இருக்கா?…அமைதிப்பூங்காவாக மாற இதை மறக்காம செய்யுங்க! | Spiritual news in tamil: Is the house a battlefield?Do this parikaram for peaceful life