சென்னை: சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற உங்கள் கனவை டிவிஎஸ் எமரால்ட் ஆரண்யா (TVS Emerald Aaranya) நிறைவேற்ற போகிறது. டிவிஎஸ் எமரால்ட் ஆரண்யா (TVS Emerald Aaranya) மூலம் நீங்கள் உங்கள் கனவு இல்லத்தை வாங்கலாம். இங்கு டிவிஎஸ் எமரால்ட் ஆரண்யா மூலம் வில்லாக்கள் கட்டப்பட்டு உள்ளன. ரிசார்ட் ஸ்டைலில் நீங்கள் இங்கு வீடுகளை வாங்க முடியும்.

சென்னையில் சொந்த வீடு என்பது பலருக்கும் கனவுதான்.. வீடு வாங்க காசு இருந்தாலும் நல்ல இடத்தில் வீடு கிடைக்காது. நல்ல இடத்தில் வீடு கிடைத்தாலும் அந்த வீட்டில் பெரிய அளவில் வசதிகள் இருக்காது. இந்த நிலையில் சென்னையில் தரமான, பல்வேறு வசதிகள் கொண்ட வீடுகளை டிவிஎஸ் எமரால்ட் ஆரண்யா (TVS Emerald Aaranya) வழங்குகிறது.

buy-chennai-first-ever-resort-style-villa-near-medavakkam-tvs-emerald-aaranya

எங்கே அமைந்துள்ளது?

டிவிஎஸ் எமரால்ட் ஆரண்யா (TVS Emerald Aaranya) வீடுகள் டிவிஎஸ் நிறுவனத்தின் Emerald Haven Realty Limited நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டது ஆகும். இந்த வீடுகள் வேங்கைவாசல் மெயின்ரோட்டில் இருந்து 150 மீ தூரத்தில் உள்ளது. இந்த இடம் வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோட்டில் இருந்து 2.1 கிலோ மீட்டர் தூரத்தில் டிவிஎஸ் எமரால்ட் ஆரண்யா (TVS Emerald Aaranya) அமைந்துள்ளது.

இதன் சிறப்பம்சமே இங்கு உள்ள வீடுகள் எல்லாம் தனி தனி வில்லா ஆகும். அதிலும் இவை ரிசார்ட் ஸ்டைலில் கட்டப்பட்டு உள்ளன.

விலை என்ன?

2 பிஎச்கே வீடுகள் 1.20 கோடி ரூபாயில் இருந்து கிடைக்கின்றன.
3 பிஎச்கே வீடுகள் 1.82 கோடி ரூபாயில் இருந்து கிடைக்கின்றன.
3.5 பிஎச்கே வீடுகள் 2.05 கோடி ரூபாயில் இருந்து கிடைக்கின்றன.

பரப்பளவு என்ன?

மொத்தம் 15.6 ஏக்கர் பரப்பில் இந்த டிவிஎஸ் எமரால்ட் ஆரண்யா (TVS Emerald Aaranya) வீடுகள் அமைந்துள்ளன. 2, 3 மற்றும் 3.5 பிஎச்கே வீடுகள் இங்கே கிடைக்கின்றன.

எத்தனை கட்டங்களாக வீடுகள் கட்டப்படுகின்றன?

பல கட்டங்களாக இங்கு வீடுகள் திறக்கப்பட உள்ளன. இப்போது முதல் கட்டமாக 2, 3 மற்றும் 3.5 பிஎச்கே வீடுகள் கொண்ட 96 வில்லாக்கள் திறக்கப்பட உள்ளன. எல்லா வில்லாவும் சொகுசு ரிசார்ட் போலவே அமைக்கப்பட்டு உள்ளன.

அருகில் உள்ள பள்ளிகள்

அபிஜய் நர்சரி & பிரைமரி பள்ளி
ஆல்பா சர்வதேச பள்ளி
விமானப்படை பள்ளி
ஏகேஜி பொதுப்பள்ளி
அமேதிஸ்ட் சர்வதேச பள்ளி
அதீனா குளோபல் பள்ளி (கேம்பிரிட்ஜ் சர்வதேச பள்ளி)
பி எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி
பாபாஜி வித்யாஷ்ரம் மூத்த மேல்நிலைப் பள்ளி
பாரதி வித்யாலயா மூத்த மேல்நிலைப் பள்ளி

அருகில் உள்ள கல்லூரிகள்

நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி கல்லூரிகள் (கலை, அறிவியல் மற்றும் பொறியியல்)
SIVET கல்லூரி
ஆண்களுக்கான குவைட் மில்லெத் கல்லூரி
ஆசான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
பரத் பல்கலைக்கழகம்
முகமது சதக் ஏ ஜே பார்மசி கல்லூரி
ஜிகேஎம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
ஜெருசலேம் பொறியியல் கல்லூரி
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரும்பாக்கம்
தாகூர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை
டா வின்சி கட்டிடக்கலை பள்ளி
விஐடி சென்னை
TJ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி
ஜேப்பியார் பொறியியல் கல்லூரி
KCG தொழில்நுட்பக் கல்லூரி

அருகில் உள்ள ஐடி பார்க்குகள்

TECCI IT பூங்கா, TEK பூங்கா, ஃபியூச்சுரா தொழில்நுட்ப பூங்காக்கள், ஃபயோலா டவர்ஸ், பிரெஸ்டீஜ் சைபர் டவர்ஸ், GAVS டெக்னாலஜிஸ், E கேட் IT பூங்கா, TCS அயன் டிஜிட்டல் மண்டலம் ஆகியவை உள்ளன.

இங்கே இருக்கும் வசதிகள்

வாக்கிங், ஜாக்கிங் செல்ல டிராக், வெளிப்புற ஜிம், டென்னிஸ் கோர்ட், கிரிக்கெட் பயிற்சி பிட்ச், கூடைப்பந்து, மினி கால்பந்து / ஹாக்கி & கைப்பந்து கோர்ட், குலநதிகள் விளையாடும் மைதானம், முதியவர்கள் நடக்க பூங்கா, சைக்கிளிங் செய்ய டிராக், பார்ட்டி ஏரியா உள்ளது.

அதேபோல் கிளப் ஹவுஸ் அமைந்துள்ளது. இதில் ஜிம், ஆர்ட் சோன், லாபி ஏரியா, படிக்கும் இடம், நீச்சல் குளம், மீட்டிங் இடம், விழா அரங்குகள், உள்ளரங்கு விளையாட்டு உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

எப்படி வாங்குவது?

இங்கே நீங்கள் வீடுகளை வாங்க ‘Expression of Interest’ (EOI) தெரிவிக்க வேண்டும். இதற்கு 1 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும். அல்லது 5 லட்சம் பிரிமியம் மூலம் Premium EOI எடுக்கலாம்.

இதை வைத்து முதலில் வரும் நபர்கள் அடிப்படியில் எல்லோர்க்கும் priority எண்கள் கொடுக்கப்படும்.

priority எண்கள் மூலம் வீடுகள் ஒதுக்கப்படும் நேரத்தில் நீங்கள் அழைக்கப்பட்டு உங்களுக்கு பிடித்த யூனிட்டை தேர்வு செய்ய முடியும்.

வீடுகளை தேர்வு செய்ய வீடுகள் ஒதுக்கப்படும் நேரத்தில் அதன் 10 சதவிகித விலையை செலுத்த வேண்டும்.

பல கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அருகிலேயே அமைந்துள்ளது. சென்னையில் முக்கியமாக பகுதியில் இப்படி ஒரு சூப்பர் வீடு.. இவ்வளவு குறைந்த விலைக்கு கிடைக்காது என்பதால் உடனே இங்கு வீடு புக் செய்யுங்கள் மக்களே! சீக்கிரமே சென்னையில் சொந்த வீட்டிற்கு ஓனர் ஆகுங்கள்!Source link

Previous article8 ஆண்டு பாஜக ஆட்சி.. இந்திய ஜனநாயகத்தை வலிமையாக மாற்றியுள்ளோம் – ஜப்பானில் பிரதமர் மோடி பெருமிதம் | In 8 years Indian democracy strengthened by BJP – Modi in tokyo
Next articleTamil Palm Leaf manuscripts in Copenhagen, Denmark – THF History Documentary (டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹாகனில் பாதுகாக்கப்படும் ஓலைச்சுவடிகள்