ஏன் மதுரைக்கு மட்டும் இந்த நிலைமை??

ஒரு தொழிற்சாலை கூட அமைக்க வழி இல்லையா??

விழிப்புணர்வு அற்ற சமூகமாக இருந்தால் அது அரசின் அனைத்து வளர்ச்சி பணிகளிலும் புறக்கணிக்கப்படும் என்பதற்கு மதுரையே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!!Previous articleடிவிஎஸ் ரோனின் பைக்கின் படங்கள் கசிந்தது
Next articleசிட்ரோன் C3 எஸ்யூவி விலை விபரம் கசிந்தது