என்ன காரணம் மக்களே பழங்காலம் தொட்டு எந்தவித தொழில் துறையும் இல்லாத புறக்கணிக்க பட்ட பகுதியாக மதுரை உள்ளது.. படித்தவர்கள் அதிகம் இருந்தும் வேலை தேடி செல்வது சென்னை கோவை போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வருகிறார்கள்.. தொடர் கதையாகவே உள்ளது. மதுரைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
இது அனைத்து கட்சிக்கும் பொருந்தும்.
#maduraineedsdevelopment