சென்னை : உச்ச நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தமிழக முன்னாள் முதல்வரும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை, தனது தாய் அற்புதம்மாள் உடன் இன்று நேரில் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தன்னை விடுதலை செய்யக்கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையின் போது, தன்னை விடுதலை அளிக்கக்கோரி தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்பும் ஆளுநர் எந்தவிதமான முடிவையும் எடுக்காமல் உள்ளார் எனவும் பேரறிவாளன் தரப்பில் வாதிடப்பட்டது.

English summary

Perarivalan, who was released by the Supreme Court today, met former Tamil Nadu Chief Minister and Leader of the Opposition in the Tamil Nadu Assembly Edappadi K Palaniswami in person with his mother Arpudammal today and expressed his gratitude.Source link

Previous articleகுதுப்மினார் தெரியுமா? கட்டுனது இந்து மன்னர் தான், குத்புதீன் ஐபக் இல்லை! சர்ச்சை கிளப்பிய அதிகாரி.! | Delhi kuthupinar was not made by Qutb al Din Aibak says former Archaeological officer
Next articleSodhi Kuzhambu – Vegetables Stewed in Coconut Milk