இன்று மதுரை மாவட்டத்தில் ஆங்காங்கே இடி மழைக்கு வாய்ப்புள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில் மதுரை விமான நிலையத்தில் 11.80 mm மழை பதிவு 🌧️ மேலும் தமிழக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை இருக்கும்.
கொடைக்கானல், மூணார் மலை பகுதியில் ஆங்காங்கே இடி மழை இருக்கும். 🌧️
படம் : மூணார்

Previous articleஆடையும் பொள்ளாச்சி வல்லுறவும்
Next articleஐடி சப்போர்ட் துறை எதிர்காலம் எப்படியுள்ளது?