இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.. அதில் சென்னை,மேற்கு மாவட்டங்கள் கோவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல நிறுவனங்கள் அங்கு அமைப்பதற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. தொழில் வளர்ச்சியில் மதுரை பல ஆண்டுகளாவே புறக்கணிக்க பட்டு வருகிறது. ஆனால் மதுரை வழக்கம் போலவே ஏமாற்றம்.. ஓட்டு வங்கி மட்டுமே மதுரை போல 😑
Madurai has been neglected for years in industrial development. But Madurai is disappointed as usual.. Only vote bank is like Madurai 😑 ·
Previous articleபட்ட மரம் சிறுகதை | Pattamaram Somu Sirukathai
Next articleடிவிஎஸ் ரோனின் பைக்கின் படங்கள் கசிந்தது