நீலகிரி: இரண்டு நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்துக்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தனக்கு செய்யப்பட்டிருந்த ஆடம்பர வரவேற்பு ஏற்பாடுகளை முற்றிலும் தவிர்த்துள்ளார்.

ஊட்டிக்கு எப்போது சென்றாலும் தாம் தங்கக்கூடிய ஜெம்பார்க் நட்சத்திர விடுதியை இந்த முறை தவிர்த்து அரசு மாளிகையான தமிழகத்தில் அவர் தங்குகிறார்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது இப்படித்தான் ஆடம்பர நட்சத்திர விடுதிகளை தவிர்த்து அரசு மாளிகையில் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.Source link

Previous articleHarija – Falling in love with this colour combo…. Costume- @tvisshi_boutique Pc – @…
Next articleசென்னைக்கு 5ஜி வந்தாச்சு.. நாட்டிலேயே முதல் முறை! வீடியோ கால் செய்து பரிசோதித்த மத்திய அமைச்சர் | 5G Successfully tested in Chennai – Union minister Ashwini Vaishnaw tested